நயன்தாராவை தொடர்ந்து பிக் பாஸ் ஜூலியா?... அனல்பறக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க!

Report
2216Shares

பிக் பாஸ் சீசன் 1 மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜூலி. இவர் இதற்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இணையத்தில் மிகவும் வைரலானார்.

இவர் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் அம்மன் புகைப்படத்தை தனது பூஜை அறைக்குள் வைத்து வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவரை தெய்வமாக கும்பிட்டு வந்தார்.

அதே போல் தற்போது ஜூலியன் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவரை தனது வீட்டின் பூஜையில் வைத்து தெய்வமாக வழிபட்டு வருவதாக ஒரு புகைப்படம் ஷேர் ஆகி வருகிறது. இது எடிட் என்று தெரிந்தாலும், ஏதோ உண்மை போலவே ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

loading...