படிச்ச பெண்ணுக்கும் படிக்காத பெண்ணுக்கும் வித்தியாசமே இல்லை.. வனிதாவை விளாசிய லஷ்மிராம கிருஷ்ணன்!

Report
2598Shares

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் கடந்த நாட்களுக்கு முன் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், முறையாக விவாகரத்து பெறமால் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி எலிசபெத்த ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பீட்டார் பால் - எலிசபெத் ஹெலன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது தான் இந்த செய்தியை பார்த்தேன். பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளும் உள்ளது. விவாகரத்தும் செய்யவில்லை. எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. கல்வியும் , வெளிப்படையான அறிவும் உள்ள ஒருவர் எப்படி இத்தகைய தவறு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களது திருமணம் முடியும் வரை பீட்டரின் முதல் மனைவி எவ்விதம் கேள்வி எழுப்பாமல் காத்துக்கொண்டிருந்தார் என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இந்த ட்விட்டால் வனிதா கூறிய பதில், தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை.

மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

என ட்விட்டரில் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, விடியோகாலில் பேசிய லஷ்மி ராதாகிருஷ்ணன் முறைப்படி விவகாரத்து செய்யாமல் திருமணம் செய்வது தவறு.

ஒரு தவறு செய்வதை தவறு என்று சொல்வதற்கு படிப்பறிவு தேவையில்லை. படிப்பறிவு இருக்க பெண்ணுக்கும் படிப்பறிவு இல்லாத பெண்ணுக்கும் இந்த விஷயத்தில் மட்டும் வித்தியாசமே இல்லாம இருக்கு என வனிதாவை பற்றி விளாசி தள்ளியுள்ளார்.. குறிப்பிட்ட காணொளி இதோ....

loading...