பெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல்! கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்... கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Report
2344Shares

கொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க யோசித்து வரும் நிலையில் வனிதா இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட நடிகை வனிதா, லிப் லாக் முத்தத்துடன் திருமணம் செய்தது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர். இதையெல்லாம் உங்கள் படுக்கையறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மகளுக்கு தவறான ரோல் மாடலாக உள்ளீர்கள் என்றும் சாடி வருகின்றார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில் இப்படியா நடந்து கொள்வது என்றும் திட்டி வருகின்றனர்.

View this post on Instagram

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on


loading...