மகளை அருகில் வைத்துகொண்டு செய்ற காரியமா இது? வனிதாவின் மோசமான செயல்

Report
5196Shares

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த நாளில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், வனிதாவின் வீட்டில் அவரது மகள்கள், சில சொந்தங்களுக்கு முன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதைக்கண்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

அதேநேரம், திருமணத்தின்போது நடிகை வனிதா தனது கணவனுக்கு உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்த பலரும் முகம் சுளித்துவருகின்றனர்.

இதனால், வயதுக்கு வந்த மகளை அருகில் வைத்துக்கொண்டு, இப்படி பப்ளிக்காக செய்யலாமா? என பார்வையாளர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

loading...