திருமணம் முடிந்தவுடன் வனிதாவின் கணவரிடம் மகள் கேட்ட ஒற்றைக் கேள்வி! வனிதாவின் ரியாக்ஷன் இதுதான்

Report
4711Shares

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் நேற்று அவரது இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

கிறிஸ்தவ முறைப்படி, இயக்குனர் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தீயாய் பரவியது.

மேலும் இவர் தனது திருமணத்தினை 27ம் திகதி என்பதற்கான காரணத்தையும் கண்ணீருடன் கூறினார்.

இந்நிலையில் மகள்கள் கொடுத்த மனமாற்றம் தான் இந்த திருமணத்திற்கு காரணம் என்று அவரே கூறினார். நேற்றைய தினத்தில் தாயின் திருமணத்தில் மகளே மணப்பெண் தோழியாக சென்றார்.

திருமணம் முடிந்து அவர்களது வீட்டில் வனிதாவின் மகள்கள் தங்களது புது தந்தையுடன் உரையாடி உள்ளனர்.

இதில் வனிதாவின் முதல் மகள் இனி நீங்கள் தான் எங்களுடைய அம்மாவை நல்லா பாத்துக்கணும் என திடீரென கூறியிருக்கிறார்.

மகள் வாயிலிருந்து இந்த வார்த்தையை கேட்டவுடன் வனிதா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். கண்டிப்பாக உங்களது அம்மாவை நல்லா பாத்துப்பேன் என பீட்டர் கூறியுள்ளார்.

loading...