சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? சுத்தி போடுங்க... அம்புட்டு அழகு!
நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா.
இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார்.
இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் பேபி ரக்ஷனா நடித்துள்ளார்.
அண்மைய காலங்களில் அவர் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
மிகவும் அழகாக கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் ரக்ஷனா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
loading...