அம்மாடியோவ் இலங்கை பெண் லொஸ்லியாவா இது?... இதுவரை கண்டிராத புகைப்படம்! கொள்ளை அழகை நீங்களே பாருங்க

Report
958Shares

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்வித்து வருகின்றார்.

உலகமே கொரோனாவினால் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டதோடு, இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது வீட்டில் இருந்து வரும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ஃபஸ்ட்லுக் புகைப்படத்தினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் புகழ்ச்சி மழையில் நனைந்தார்.

இந்நிலையில் இவர் புடவை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படமும், சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

loading...