எங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம்! உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..

Report
1777Shares

பிக்பாஸ் மூலம் பலருக்கும் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வனிதாவுடன் இணைபிரியா தோழியாகவே இருந்து வந்தார்.

மேலும் இவரது வாழ்வில் பட்ட கஷ்டங்கள், கடந்து வந்த போராட்டங்கள் என அனைத்தையும் கூறி கண்கலங்க வைத்தார். இதனால் ரசிகர்களுக்கு இவர்மீது மரியாதை அதிகமாகவே வர ஆரம்பித்தது.

தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது புகைப்படம், காணொளியினை தனது வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார். அதுமட்டுமின்றி இவர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண்கள் மேக்கப் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக விளக்கிக்கூறிய காணொளியே இதுவாகும்.

loading...