என்னை படுக்கைக்கு அழைத்தார்: சீரியல் நடிகை சிம்ரனின் பரபரப்பான குற்றச்சாட்டு

Report
586Shares

பிரபல நடிகையான சிம்ரன் சச்தேவா, தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தாக கூறி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபலமான சீரியல்களில் ஒன்று சர்தார்னி, இதன் மூலம் பிரபலமானவர் சிம்ரன் சச்தேவா.

தற்போது ஊரடங்கால் சீரியல் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க போவதாகவும், சிம்ரனின் சம்பளத்தை 40 சதவிகிதம் பிடித்தம் செய்யவுள்ளதாகவும் அதன் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதனால் உடனடியாக அந்த சீரியலில் இருந்து விலகிய சிம்ரன், இனி அந்த தொடரில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதற்கு சம்பளம் பிடித்தம் மட்டும் காரணமில்லை எனவும், தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார், இதனால் பாலிவுட் சின்னத்திரை உலகில் சர்ச்சை எழுந்துள்ளது.

loading...