மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Report
961Shares

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியது.

ரீலில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் காதல் மன்னன் தான் என்பதை ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் கிளிக்ஸ் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

இந்நிலையில், ஆர்த்தி சமூக வலைத்தளங்களில் கலர்புல்லான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது ஜெயம் ரவியும், ஆர்த்தியும் சேர்ந்து வெளிநாட்டு சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

#JayamRavi & #AarthiRavi Latest Photos ❤️

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

loading...