ஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
685Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியாவின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லொஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் அவர் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார்.

இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ள தகவல் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

loading...