129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்! தீயாய் பரவும் காட்சி

Report
647Shares

129 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் நிகர்சா வெப்ப மண்டல புயல் உருவாகியது.

மகாராஷ்டிரா , குஜராத் பகுதியில் ஜூன் 3-ஆம் தேதி வெப்பமண்டல புயல் நிகர்சா கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மும்பையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டம் அருகே, நண்பகலில் வெப்ப மண்டல புயல் நிகர்சா கரையை கடந்தது.

அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடந்த 1891-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மும்பையை இந்த வெப்ப மண்டல புயல் தாக்கியதாகவும், 6 மணி நேரத்திற்கு பின் இந்த வெப்பமண்டல புயல் படிப்படியாக வலு குறையும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

loading...