மணிமேகலையின் பிறந்தநாளில் ஹுசைன் கோவிலில் செய்த வேலை... தற்போது வெளியான காணொளி!

Report
497Shares

தொகுப்பாளினி மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் கணவருடன் ரம்ஜான் கொண்டாடிய மணிமேகலையின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் லாக்டவுன் காலத்தில் கிராமத்தில் வசித்து வந்த தொகுப்பாளினி அங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்பொழுது கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்த புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார்.

அத்தருணத்தில் அவரது கணவர் கோவிலில் வைத்து பஞ்சாமிரதம் ரெடி செய்த காட்சியை தற்போது வெளியிட்டுள்ளார்.

loading...