முதன் முதலாக குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட இயக்குனர் விஜய்! வைரலாகும் புகைப்படம்... ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
698Shares

இயக்குனர் ஏ.எல்.விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரின் குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் ரசிகர்கள் படு வைரலாக்கி வருகின்றனர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் முதலில் நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

தற்போது மருத்துவரான ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அண்மையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அனைவரும் சந்தோசம் அளிக்கும் வகையில் குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

loading...