எல்லாம் முடிஞ்சபின் எழுப்பி விடுங்க.. இரட்டை வசனத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா...!

Report
923Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. முன்னணி நடிகையாக இருந்த இவர், தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார்.

தற்போது நடிகை தமன்னா 'த நவம்பர் ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இணையத்தில் அவ்வப்போது வந்து செல்லும் இவர், தற்போது இரட்டை அர்த்த வசனம் ஒன்றை பதிவிட்டு பீன் பேக் மீது படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எல்லாம் முடிந்த பிறகு எழுப்பி விடுங்கள் " என்று கூறியுள்ளார். அதாவது, கொரோனா பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு என்னை எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், நெட்டிசன்கள் இதை வேறு மாதிரி புரிந்து கொண்டு கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.

View this post on Instagram

Wake me up when it’s all over 🐷🐷🐷

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

loading...