நொடிப்பொழுதில் நடந்த இயற்கை அதிசயம்! அழகு... அற்புதம்... வாய்பிளந்து பார்த்த இந்தியர்கள்.... உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய அரிய காட்சி

Report
716Shares

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் பலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை கழித்த டெல்லி மக்களுக்கு வானில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் முழு இரட்டை வானவில் காட்சியளித்துள்ளது. இந்த இரட்டை வானவிலை கண்டு இந்தியர்கள் மகிழ்ச்சியில் முழ்கினர்.

டெல்லியில் இருக்கும் பலர் இரட்டை வானவில் தோன்றிய காட்சியை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இரட்டை வானவில் காட்சியளித்த சில மணி நேரங்களில் டெல்லியின் முக்கிய பகுதிளில் மழை பெய்ய தொடங்கியது. நொய்டா, ஃபரிதாபாத், காஷியபாத் ஆகிய இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.

தற்போது குறித்த அதிசய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...