இப்படிதான் உடல் எடையை குறைத்தாரா?.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா? வீடியோவுடன்..!

Report
773Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. இந்நிகழ்ச்சிக்கு பின் புஷ்பா ரேஷ்மாவா இது? என வாயடைத்துப்போனர்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், ஆரம்பித்தில் மிகவும் உடல் எடை அதிகமாக காணப்பட்ட இவர், தற்போது ஊரடங்கு உத்தரவில் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இரண்டு டிப்ஸ் மூலம் உடல் எடை குறைத்தற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், ப்ளாக் காபியை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால், உடல் எடை குறையும் என கூறியுள்ளார்.

இதையடுத்து, அடுத்ததாக தண்ணீரில், வைட்டமின் சி மாத்திரையை உடற்பயிற்சி செய்வதற்கு குடிநீரில் கலந்து சாப்பிட்டால், போதியமான புத்துணர்ச்சி கிடைக்கும் உடல் வலுப்பெறும் என விளக்கியுள்ளார்.

loading...