பாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

Report
3492Shares

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்வித்து வருகின்றார்.

உலகமே கொரோனாவினால் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டதோடு, இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது வீட்டில் இருந்து வரும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

கடந்த 2016ம் ஆண்டில் பாவடை, தாவணியில் எடுக்கப்பட்ட லொஸ்லியாவின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

loading...