கை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை! இந்த அதிர்ச்சிக்காட்சியினைப் பாருங்க...

Report
1193Shares

உலகம் எங்கும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் மக்கள் முகக்கவசம், கைகழுவும் திரவத்தினை அதிகமாக பயன்படுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இங்கு அவ்வாறு பயன்படுத்தும் சில சானிடைசர்கள் சில தருணங்களில் ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்பதை காட்டிய காட்சியே இதுவாகும்.

நபர் ஒருவர் சானிடைசரின் சில துளிகளை தட்டில் விட்டுவிட்டு, அதன் மீது தீக்குச்சியை பற்ற வைத்து வைக்கின்றார். நெருப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பின்பு கைதுடிக்கும் பேப்பரை அந்த திரவத்தின் மீது வைத்த போது தீப்பற்றி எரிந்துள்ளது. மக்களே இனி இந்த திரவத்தினைப் பயன்படுத்தும் போது சற்று ஜாக்கிரதையாக இருக்கவும்...

loading...