தந்தையானார் இயக்குநர் விஜய்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்

Report
1157Shares

பிரபல இயக்குநர் விஜய்க்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் விஜய்க்கும் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

loading...