வௌவால் சமையலையும் மிஞ்சிய வெட்டுக்கிளி வறுவல்! உயிருடன் பிடித்து சமைக்கும் இந்தியர்கள்

Report
1100Shares

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் பல உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்து வருகின்றது.

கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கோடிக் கணக்கில் உருவாகி விவசாயப் பயிர்களை நாசமாக்கி வருகின்றன என்ற செய்தி வெளியானது.

தற்போது வெளிநாட்டவர்கள் மட்டும் இன்றி இந்தியர்களும் வெட்டுக்கிளியை உயிருடன் பிடித்து பிரியாணி, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கொரோனா பிரச்சினையை சமாலிக்க முடியாமல் திணறிவரும் சூழலில் வெட்டுக்கிளிதான் அடுத்த பிரச்சினையாக நாட்டில் உருவாகும் எனக் கருத்துகள் நிலவி வருகின்றது.

இதேவேளை, வௌவால் சமயல் முடிந்து தற்போது வெட்டுக்கிளி சமயாலா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

loading...