அறந்தாங்கி நிஷாவின் தாலாட்டு பாட்டுக்கு.. தாளம் போடும் குட்டி நிஷா.. வைரல் காணொளி..!

Report
1077Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவருகு கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் வீட்டிலிருக்கும் நிஷா மகள் சஃபா ரியாவை தூங்க வைக்க தாலாட்டு பாடம் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு "அதில், என் அம்மாவுக்கு என் தாலாட்டு, தாலாட்ட இன்னிக்கி எல்லாரும் மறந்துட்டாங்க, அத கேட்டு தானா நாம வளர்ந்தோம். கண்டிப்பா எல்லா குழந்தைக்கும் தாலாட்டு பாடுவோம்.

என் பாட்டுக்கு என் மகள் தாளம் போடுகிறாள். கண்டிப்பா அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேண்டும் என கூறி செம கியூட்டான இரண்டு வீடியோகளை வெளியிட்டுள்ளார். குழந்தை பார்ப்பதற்கு அப்படியே நிஷா போன்றே இருக்கிறாள் என அனைவரும் கூறி வருகின்றனர்.

loading...