கண்ணைக் கட்டும் அழகில் ஜொலிக்கும் ஆல்யா... பிறந்து இரண்டு மாதத்தில் இப்படியொரு ஸ்டைலா? வேற லெவல் புகைப்படங்கள்

Report
520Shares

நடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் தனது பிறந்தநாளையும், திருமண நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அப்பொழுது தனது குழந்தை அய்லா செய்யத்துடன் மொட்டை மாடியில் நடனமாடிய காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அவ்வப்போது தனது காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆல்யா, சஞ்சீவ் ஜோடி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆல்யா இதுவரை இல்லாத அழகில் புபைகப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பொறாமையில் பொங்கியுள்ளனர்.

View this post on Instagram

😍😍😘😘

A post shared by Alya Manasa (@alya_manasa) on

loading...