உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாற.. பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த அருமையான டிப்ஸ் வீடியோவுடன்...!

Report
657Shares

தமிழ் சினிமாவில், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன என்ற படத்தின் மூலம் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், பிரபல நேர்காணலில் பேசிய இவர் உடல் எடை குறைக்கும் எளிய டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார் ரேஷ்மா..

அதில் வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைத்து பலமான உடற்கட்டை பெற வீடியோவுடன் விளக்கியுள்ளார்.. இதோ அந்த காணொளி....

loading...