இறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி... விபத்தில் தாயை இழந்தவருக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா?

Report
1935Shares

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நாயகனாக இருந்த முரளி கடந்த 2010ம் ஆண்டில் நெஞ்சுவலியினால் இறந்துபோனதை இன்றும் பலரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இந்நிலையில் தான் இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது. அதில் தனது தாயின் இறப்பைக் குறித்து கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சினிமாவில் அவர் பட்ட அவமானங்களையும், தனக்கு தனது தாய் எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை அருமையாக விளக்கியுள்ளார்.

loading...