குளத்தில் கடல் போல் காட்சியளிக்கும் மீன்கள்... எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி

Report
1002Shares

பொதுவாக நம்மில் அநேகம் பேருக்கு மீன்களைக் கூட்டமாக காண்பது என்பது மிக பிடித்தமான விடயமாகவே இருக்கும்.

கடலில் மீன் பிடிக்கும் போதும் அளவிற்கு அதிகமாக கிடைத்தால் அதனை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இங்கு இளைஞர்கள் போடும் உணவினை சாப்பிடுவதற்கு குளத்தில் காணப்பட்ட மீன்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கூட்டமாக தத்தளித்த காட்சியே இதுவாகும்.

loading...