மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா! சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Report
1306Shares

ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டுமொத்த மக்களின் மனதைக் கவர்ந்த ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி இன்று தங்களது திருமணநாளைக் கொண்டாடியுள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை ஆல்யாவின் பிறந்தநாளும் இன்று தான் என்பதால் டவுள் கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது.

இந்த ஜோடிக்கு கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தநிலையில், மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்ததோடு, அவ்வப்போது புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆல்யா தனது பிறந்தநாளைக்கொண்டாடிய வேளையில், இந்த ஜோடியின் திருமணநாளும் இன்று தான் என தெரியவந்துள்ளது. குறித்த கொண்டாட்டத்தின் புகைப்படம் மற்றும் காணொளிகளை இங்கே காணலாம்.

View this post on Instagram

😍😍😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

loading...