யானையை பார்த்து மிரண்டு போன தாய் எருமை... தலைதெறிக்க விரட்டியடித்த கன்று! தீயாய் பரவும் காட்சி...

Report
592Shares

யானை ஒன்றினை எருமை கன்று ஒன்று விரட்டியடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.

பொதுவாக யானையைக் கண்டால் எப்படிப்பட்ட மிருகங்களும் சற்று பயத்துடனே காணப்படுவதை பல காட்சிகளில் நாம் அவதானித்திருப்போம்.

இங்கு மிகப்பெரிய யானையை அவதானித்த தாய் எருமை பயத்தில் பின்னோக்கிச் சென்ற தருணத்தில் அதன் கன்று யானையை விரட்டியடித்துள்ள காட்சி தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

loading...