கோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்! நடந்தது என்ன?

Report
1741Shares

இன்றைய இளைய சமுதாயத்திற்கு தக்க பாடமாக அமையும் அருமையான காணொளியே இதுவாகும். தற்போதைய இளைஞர்கள் மற்ற பெண்களை பார்க்கும் போது தனது சகோதரியாக பார்ப்பதில்லை. அவர்களைக் காமப்பொருளாகவே பார்த்து வருகின்றனர்.

இங்கு தங்கைக்கு பாதுகாப்பாக அண்ணனை வைத்துவிட்டு பெற்றோர்கள் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அந்த தருணத்தில் நடந்த சம்பவம் தங்கைக்கு குறித்த சகோதரர் தாயாகவே மாறியுள்ளார்.

நாம் மற்ற பெண்களை தவறாக பார்க்கும் போது நமது தங்கையையும் மற்றவர் அப்படித்தானே பார்ப்பார்கள் என்ற காட்சி மட்டுமல்லாது, தனது தங்கையின் அபார்ஷனை தாயாக இருந்து அவதானித்த அண்ணனை இங்கே காணலாம்.

loading...