தந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி!

Report
1414Shares

பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பாலை ஊற்றி கொலை செய்துவிடும் பழக்கம் இன்றும் சில கிராமங்களில் நிகழ்ந்து வருகின்றது.

அவ்வாறு மனசாட்சியின்றி செயல்படுபவர்களுக்கு குறித்த காட்சியினை தக்க பாடத்தினை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கு பெண் குழந்தை ஒன்று தனது தந்தைக்கு உணவு பறிமாறும் காட்சி காண்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. கடைசிகாலத்தில் அப்பாக்களை பார்ப்பதற்கு கடவுள் அனுப்பி வைத்த தேவதை என்று தான் கூற வேண்டும்.

loading...