ராதிகாவின் பேரனா இது? இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க!

Report
1183Shares

நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு தனது அம்மாவின் பெயரை வைத்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரேயான்.

இந்நிலையில் தனது மகனின் குறும்புத்தனத்தினை அவ்வப்போது காணொளியாக பதிவிட்டு வருகின்றார். ஆம் ராதிகாவின் பேரன் பெயர் தாரக்... இவர் வீட்டில் செய்து வரும் வேலைகள் அனைத்தும் வேற லெவல் என்றே கூறலாம்.

வாஷின் மெஷினில் துணிகளைப் போடுவதிலிருந்து, அம்மாவிடம் அழுது ட்ராமா போடும் காட்சி தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

Patience, what is that?? • Daily drama 😂😂😂

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

loading...