முத்தக்காட்சியினை வெளியிட்டு லைக்ஸை குவிக்கும் அனிகா... விசுவாசம் பட குழந்தையா இது?

Report
1406Shares

மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

சமீபத்தில் விசுவாசம் படத்தில் நடித்தும் பிரபல குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக எடுத்து வரும் Queen என்ற வெப்சீரிஸ் படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

அண்மை காலமாக சமூகவலைத்தளத்தில் அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சிறுவன் பையன் ஒருவனிடன் விளையாட்ட செல்லம் கொஞ்சி விளையாடி முத்தமிடும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

loading...