பிகில் பாண்டியம்மாவிடம் ரசிகர் கேட்ட மோசமாக கேள்வி... கூலாக அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Report
675Shares

தமிழ் சினிமாவில் கலக்கபோவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரோபோசங்கர். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ரோபோசங்கருக்கு திருமணமாகி இரு மகளும் இருக்கிறார்.

தன் மகளை நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் அறிமுகப்படுத்தினார். பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் குண்டு கால்பந்து விளையாடும் பெண்ணாக சிறந்த முறையில் நடித்திருப்பார்.

இப்படத்தின் மூலம் பிரபலமான இந்திரஜா பல படங்களில் கமிட்டாகி தந்தைக்கு இணையாக நடித்து வருகிறார். தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவரிடம் ரசிகர் ஒருவர் ‘உங்கள் அப்பாவிற்கு காதலியாக நடிப்பீர்களா?’ என்று கேட்டுள்ளார்.

இதற்கு சற்றும் கோபப்படாத இந்திரஜாஅதில் ‘ஆம், என் அப்பாவை நான் காதலிக்கிறேன் தான்’ என்று செம்ம கூலாக பதில் அளித்துள்ளார்.

loading...