வீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி!

Report
1611Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் சமீபத்தில் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்தனர்.

மேலும் சமீபத்தில் தங்களது திருமண நாளைக்கொண்டாடிய இந்த ஜோடி, திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்நிலையில் இன்று செந்தில் தனது அப்பா, அம்மாவின் திருமணநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதில் மனைவியுடன் செந்தில் மற்றும் அவரது உடன்பிறப்புகள் என அனைவரும் காணப்படுகின்றனர்.

loading...