மனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்...! காரணம் இது தான்? ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
1040Shares

அண்மையில் அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் மருத்துவமனைக்கு சென்ற காணொளிகள் வெளியாகி கடும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அஜித் அவர்களின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரை காணத்தான் அஜித் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இது குறித்து அஜித் தரப்பிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. என்னவெனில், அஜித்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதற்காக அவர் 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வார். அப்படி சென்ற போது எடுக்கப்பட்ட காணொளி தான் இது என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே அஜித்துக்கு என்ன ஆனது என்று புலம்பிய ரசிகர்களுக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...