ஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கும் தாத்தா! விழிபிதுங்கி போன தமிழர்கள்.... மில்லியன் பேர் பார்த்த காட்சி

Report
1140Shares

ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் ஏழை தாத்தா ஒருவரின் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சரளமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் குறித்த ஏழை நபரின் திறமையை வெளி கொண்டு வர அருகில் இருந்தவர் காணொளி எடுத்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற குறித்த காணொளி பழையது என்றாலும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...