கெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க

Report
769Shares

இந்திய வனத்துறை அதிகாரி சைலேந்திரா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாம்பின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரண்டு நிமிடங்கள் 12 விநாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், கோவாவில் வீட்டின் மேற்கூரையில் ஓட்டின் உள்ளே நாகபாம்பு ஒன்று அடைக்கலம் தேடி புகுந்து கொண்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து வந்து பாம்பினை லாவகமாக பிடித்து செல்கின்றார்.

பாம்பின் வாலை பிடித்து அதனை தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டு எடுத்துச் செல்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

loading...