செந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது?... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியுமா?

Report
1799Shares

பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் சமீபத்தில் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்தனர்.

தற்போது நேற்றைய தினத்தில் தனது திருமணநாளைக் கொண்டாடிய இந்த தம்பதிகள் தனது திருமண புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படி இருந்த செந்தில், ராஜலட்சுமியா இப்போ பயங்கர பிரபலமாகியிருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் காணப்படுகின்றனர்.

loading...