என்ன கண்றாவி டிரஸ் இது? ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Report
2553Shares

சரவணன் மீனாட்சி ரக்ஷிதா வெளியிட்ட புகைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்டுகளை பறக்கவிட்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

சின்னத்திரை சீரியல்களில் சரவணன் மீனாட்சிக்கு என்றுமே இடமுண்டு, எத்தனை சரவணன்கள் மாறினாலும் மீனாட்சியாக ஜொலித்தவர் ரக்ஷிதா.

இந்த புகழால் உப்பு கருவாடு படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார், தொடர்ந்து மற்ற தொலைக்காட்சிகளில் வாய்ப்புகளும் குவிந்தது.

தற்போது காதல் கணவருடன் சேர்ந்து நாச்சியார்புரம் தொடரில் நடித்து வரும் ரக்ஷிதா, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்ககூடியவர்.

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என புகழ்ந்தாலும், ஒரு சிலரோ இதெல்லாம் ஓவர் சீன், கண்றாவி டிரஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

loading...