வாத்தை துடிதுடிக்க வேட்டையாடிய இராட்சத மலைப்பாம்பு! இறுதி வரை போராடி உயிரையே விட்ட திகில் காட்சி

Report
549Shares

வாத்து ஒன்றை மலைப்பாம்பு வேட்டையாடும் அதிர்ச்சி காட்சி இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

உயிரை காப்பாற்ற மலைப்பாம்பிடம் இருந்து வாத்து போராடுகின்றது.

எனினும், இறுதியில் முட்டைகளுடன் மலைப்பாம்புக்கு வாத்தும் உணவாகியுள்ளது.

குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

loading...