திடீரென்று மயங்கிய இளைஞர்....! இனியும் நொடி கூட தாமதிக்காதீர்கள்?

Report
1374Shares

தற்போது கொரோனா வைரஸ் உலகில் பல பகுதிகளில் பரவி பலரது உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் இந்த கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்ளும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா விழிப்புணர்வு குறும் திரைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...