இயற்கையின் கோரத்தாண்டவம்! நூலிழையில் நடந்த அதிசயம்.... தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

Report
469Shares

மலை சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பித்த அதிசய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஒரு நொடி தாமதித்திருந்தால், அவர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

இருந்தபோதும் அவரது ஸ்கூட்டர் நிலச்சரிவில் புதையுண்டு விட்டது. சாலையை நோக்கி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

மலை சாலைகளில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சற்று எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக நிலச்சரிவுகளில் சிக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.

loading...