மனைவி போட்ட குத்தாட்டம்! நடு நடுங்கி போன சாண்டி.... மில்லியன் லைக்குகளை குவித்த காட்சி

Report
1491Shares

கொரோனா பீதி ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் அனைவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் சாண்டி அவரின் மனைவியுடன் ஆடிய நடன காட்சி இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

நகைச்சுவையை ஏற்படுத்தும் விதமாகவும் அந்த காட்சி உள்ளது.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...