மீண்டும் இணைந்த சிம்பு, த்ரிஷா ஜோடி... தீயாய் பரவும் குறும்படத்திற்கு நெட்டிசன்கள் வைத்த ஆப்பு!

Report
534Shares

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்துள்ள குறும்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடிப்படையாக கொண்டு கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரிஷா, சிம்பு நடித்திருக்கும் இந்த குறும்படம் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், மீம் கிரியேட்டர்களும் தங்களது கைவரிசையைக் கச்சிதமாக காட்டியுள்ளனர். ஆம் சும்மா இருந்த நெட்டிசன்களுக்கு சரியான தீனி போட்டுள்ளது இந்த குறும்படம் என்றே கூறலாம்.

loading...