படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் ஜூலி! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... மானபங்கம் செய்த நெட்டிசன்கள்

Report
1713Shares

பிக் பாஸ் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகை ஜூலி.

அந்த வகையில் ஜூலி சமீப காலமாக படு மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவரது புகைப்படங்கள் எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இவர் நடித்த படங்கள் தான் அப்படியே கிடப்பில் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

loading...