தாகத்தால் தவித்த மிக நீளமான நாகப்பாம்பு! அதிகாரியின் வியக்க வைக்கும் செயல்... மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த காட்சி

Report
975Shares

தண்ணீர் தாகத்தால் தவித்த நாகபாம்பிற்கு வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் அளித்த காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காணொளியில் வனத்துறை அதிகாரி ஒருவர் தாகத்தில் தவித்த நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுத்துள்ளார்.

இந்த காணொளி இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

இதேவேளை, பாம்பு என்றாலே பத்தடி ஓடும் மக்களின் மத்தியில் இவர் போன்ற மனிதர்கள் இருக்கும் வரை மனிதம் மக்கள் மத்தியில் மரணிக்காது என்பது மட்டும் உண்மை.

loading...