நடிகை குஷ்புவா இது? கிரங்கி போன ரசிகர்கள்....! படு வைரலாகும் புகைப்படம்

Report
530Shares

நடிகை குஷ்பு இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.

அப்போ பார்த்த குஷ்பு இன்னும் அப்படியே இருக்காங்களே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை எடுத்து சுந்தர் சி தானாம். என்னமா போட்டோ எடுத்து இருகாருயா என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

View this post on Instagram

#1984 vs now.. which is better???

A post shared by Khush (@khushsundar) on

குஷ்பு தனது பழைய புகைப்படத்துடன், புது புகைப்படத்தையும் போட்டு விச் இஸ் பெட்டர் என்ற கேள்வியையும் அவர் கேட்டு உள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த போட்டோவை பார்த்தால் இது அழகா இருக்கு, புது போட்டோவை பார்த்தால் அதுவும் அழகா இருக்கு, என்னடா இது குஷ்பு எவ்ளோ அழகு என்று அவரது ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.

அனைத்து நடிகர், நடிகைகளும் தனது கிளாமர் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் நடிகை குஷ்புவோ தனது புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் தனது மகளின் புகைப்படங்களை வெளியிட்டு அசத்திகொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...