குஞ்சுகளை இரையாக்க வந்த ராட்சத பாம்பு! காப்பாற்ற போராடிய தாய் கோழியின் பதபதைக்க வைக்கும் காட்சி

Report
790Shares

தாய் கோழி ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது குஞ்சுகளை போராடி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

இக்காட்சி பாம்பிடம் இருந்து தனது குஞ்சினை காக்கும் தைரியமான அம்மா என பதிவிட்டு தீயாய் பரவி வருகின்றது.

ஆனாலும் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம் ஒருபுறம் மனதை பதபதைக்கவே வைக்கின்றது.

loading...