பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்! இணையத்தில் தீயாய் பரவும் காட்சி

Report
2556Shares

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நண்பர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் தளபதி விஜய், அட்லீ இருவரும் போட்ட குத்தாட்ட காணொளி தற்போது இணையத்தில் திடீரென்று வைரலாகி வருகின்றது.

இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

குறித்த படத்தின் வெற்றி விழாவுக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில், விஜய் மற்றும் அட்லி இணைந்து அசத்தலாக ஆடியுள்ளனர்.

இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் அவர்களின் நடன காட்சியை வெளியிட்டு இது ஒரு அரிய காட்சி என்று மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்கள் இதை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

loading...