விஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா! மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி

Report
1010Shares

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தொகுப்பாளினி பாவனா வாத்தி கம்மிங் பாடலுக்கு பரத நாட்டிய நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

இதனை அவரின் இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

குறித்த காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழ் ரசிகர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக அசத்தி இருந்தார்.

இந்நிலையில் இவரின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

Both @ssamyuktha and I are Bharathanatyam dancers, truth is we are completely out of touch. This quarantine, we decided to revisit the art and also make it fun :) This song is so high energy and we didn’t want to bust our knees so we met midway and tried to sync our moves instead:) Here’s a min of our #bharatanatyam version ! Let us know what you think ❤️ Thank you for the challenge @anandhi_offl 🤗 . . In Frame : @ssamyuktha and I :) thanks Sammy for doing this with me❤️🤗 . Also can’t wait to see how @actor_vijay_team_ will attack this beat:) . . . . #master #thalapathy #vijay #vijaysethupathi #anirudh #dancecover #dancers #classicaldance #bharatanatyamdancer #twogirls #dancing #mood #kuthu #malavikamohanan #lokeshkanagaraj #mashup #dancechallenge #vjbhavna

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

loading...